முத்துப்பட்டன் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்துப்பட்டன் கதை என்பது தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் கதை ஆகும். இக் கதை 18 ஆம் நூற்றாண்டில் முத்துப்பட்டன் என்பவன் சாதி மீறித் திருமணம் செய்ததையும், அவன் மனைவியின் உறவினர்களுக்கு வரும் இடையூறுகளுக்கு எதிர்த்துப் போராடியதையும், அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்ததையும் பற்றியுக் கூறுகிறது.

சான்றாவணங்கள்[தொகு]

  1. தமிழகம்.வலை தளத்தில் நா.வானமாமலை எழுதிய முத்துப்பட்டன் கதை நூல்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துப்பட்டன்_கதை&oldid=3225284" இருந்து மீள்விக்கப்பட்டது