முத்துக்கள் மூன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துக்கள் மூன்று
சுவரொட்டி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புஏசு. பத்மநாபன்
கதைசூர்யாகோசு ரங்கா
இசைடி. ராஜேந்தர்
நடிப்புசிவாஜி கணேசன்
சத்யராஜ்
பாண்டியராஜன்
இரஞ்சனி
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புவி. இராசகோபால்,
பி. மோகன்ராஜ்
கலையகம்பத்மம் தயாரிப்பகம்
விநியோகம்பத்மம் தயாரிப்பகம்
வெளியீடுமார்ச்சு 6, 1987 (1987-03-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முத்துக்கள் மூன்று என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் ஜெகந்நாதன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், பாண்டியராஜன், இரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muthukkal Moondru". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
  2. "Muthukkal Moondru". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:ஏ. ஜெகந்நாதன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்கள்_மூன்று&oldid=3712110" இலிருந்து மீள்விக்கப்பட்டது