முத்தீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்தீஸ்வரர் ஆலயம், இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் நகரில், காந்தி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறப்புவாய்ந்த இந்து சிவன் ஆலயமாகும் . சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் பல்லவரால் கட்டப்பட்டது, பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்டு பல்லவர்களால் புதுப்பிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன.

வரலாறு[தொகு]

முன்காலத்தில் தொண்டைநாட்டில்(காஞ்சியில்) திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார்களுக்கு தொண்டுசெய்து வந்தார், தன் குலத்தொழிலாகிய சலவை தொழில் செய்து வந்தார்.இவரே இந்த கோவிலில் தெய்வமாக அருள்புரிகிறார்.

References[தொகு]