உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°9′18.62″N 101°36′31.66″E / 3.1551722°N 101.6087944°E / 3.1551722; 101.6087944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG08  முத்தியாரா டாமன்சாரா
Rapid_KL_Logo | எம்ஆர்டி நிலையம்
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி.
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Mutiara Damansara
Stesen MRT Mutiara Damansara
சீன மொழி: 珍珠白沙罗
அமைவிடம்பெர்சியாரான் சூரியன், கோத்தா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°9′18.62″N 101°36′31.66″E / 3.1551722°N 101.6087944°E / 3.1551722; 101.6087944
உரிமம்எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் 18
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG08 
வரலாறு
திறக்கப்பட்டது KG08  16 திசம்பர் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
சூரியன் எம்ஆர்டி
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
பண்டார் உத்தாமா
காஜாங் நிலையம்
அமைவிடம்
Map

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Mutiara Damansara MRT Station; மலாய்: Stesen MRT Mutiara Damansara) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையம் 2016 டிசம்பர் 16 அன்று எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் முத்தியாரா டாமன்சாரா வணிகப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு தி கர்வ் வணிக வளாகம் (The Curve Shopping Centre), ராயல் சூலான் விடுதி (Royale Chulan Hotel), ஐ.கே.இ.ஏ டாமன்சாரா (IKEA Damansara), லோட்டஸ் முத்தியாரா டாமன்சாரா (Lotus's Mutiara Damansara) மற்றும் பிற கட்டிடங்கள் அமைந்துள்ளன.[1]

நிலைய அம்சங்கள்

[தொகு]

சூரியன் எம்ஆர்டி நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல ஒரு நிலையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சூரியன் எம்ஆர்டி நிலையம், பெர்சியாரான் சூரியன் சாலைக்க்கு (Persiaran Surian) மேலே கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையம் கோத்தா டாமன்சாராவின் டாத்தாரான் சன்வே வணிகப் பகுதி அல்லது செக்சன் PJU5-க்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அத்துடன் சன்வே கிசா மால் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது, அதே வேளையில் என்கார்ப் இஸ்ட்ராண்ட் மால் (Encorp Strand Mall); மற்றும் கோத்தா டாமன்சாரா ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் (Giant Hypermarket Kota Damansara) போன்ற வணிக மையங்கள் சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

நிலைய அமைப்பு

[தொகு]
L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் பேருந்து முனையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல அல்லாமல், முத்தியாரா டாமன்சாரா நிலையம் நான்கு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.

பெர்சியாரான் சூரியன் சாலையின் இருபுறத்தில் இருந்தும்; ஜாலான் PJU 7/1-இன் இருபுறத்தில் இருந்தும் அணுக அனுமதிக்கிறது. அத்துடன் அண்டை வணிகக் கட்டிடங்களுடன் நேரடி பாதசாரி இணைப்பையும் கொண்டுள்ளது.

 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A பெர்சியாரான் சூரியன் சாலையின் தென்பகுதி பேருந்து நிற்குமிடம், கட்டண வாகனம் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடம், டாத்தாரான் பண்டார் உத்தாமா, பெர்சியாரான் புக்கிட் உத்தாமா, பண்டார் உத்தமா டாமன்சாரா 4 உயர்நிலைப்பள்ளி
B PJU 7/1 சாலையின் கிழக்குப் பகுதி பேருந்து நிற்குமிடம், ராயல் சூலான் விடுதி பிரதான நுழைவாயில்
C PJU 7/1 சாலையின் மேற்குப் பகுதி பேருந்து நிற்குமிடம், முத்தியாரா டாமன்சாரா
D சூரியன் நிலைய இணைப்பிற்கான பாதசாரி இணைப்பு சூரியன் கோபுரம், ராயல் சூலான் விடுதி,தி கர்வ், ஐபிசி வணிக வளாகம், லோட்டஸ் முத்தியாரா டாமன்சாரா

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி இணைப்பு
T809 [2]  KG08  முத்தியாரா டாமன்சாரா நிலையம்
நுழைவாயில் C
டாமன்சாரா பெர்டானா
பண்டார் உத்தாமா
PJU 7/7 சாலை
PJU 7/15 சாலை
PJU 8/1 சாலை
PJU 7/1 சாலை
 KG08  முத்தியாரா டாமன்சாரா நிலையம்
(நுழைவாயில் B)
தெங்காட்ட் பண்டார் உத்தாமா
சென்ட்ரல் பார்க் அவென்யூ
1 உத்தாமா வணிக வளாகம் (புதிய பிரிவு)
டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை
பெர்சியாரான் சூரியன்
T810 [3]  KG08  முத்தியாரா டாமன்சாரா நிலையம்
நுழைவாயில் B
புக்கிட் லஞ்சாங் பெர்சியாரான் சூரியன்
டாமன்சாரா சாலை (புக்கிட் லஞ்சாங்)
PJU 8/8 சாலை
PJU 7/1 சாலை

பிற பேருந்துகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
780 [4] பசார் செனி செக்சன் 8 கோத்தா டாமன்சாரா துன் டான் செங் லோக் சாலை
துன் சம்பந்தன் சாலை (கோலாலம்பூர் சென்ட்ரல்)
பங்சார் சாலை
 KJ16  பங்சார் எல்.ஆர்.டி நிலையம்
கூட்டரசு நெடுஞ்சாலை
ஜாலான் உத்தாரா
ஜாலான் செமாங்காட்
ஜாலான் எஸ்எஸ் 2/55
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (பண்டார் உத்தாமா)
பெர்சியாரான் சூரியன்
 KG08  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A (→) கோத்தா டாமன்சாரா
இக்கியா பேருந்து நிறுத்தம் (→) கேஎல் சென்ட்ரல்)
 KG07  சூரியன் எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A (→) கோத்தா டாமன்சாரா
நுழைவாயில் B (→) பசார் செனி)
 KG06  கோத்தா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A (→) கோத்தா டாமன்சாரா
நுழைவாயில் B (→) பசார் செனி
பெர்சியாரான் மகோகனி
ஜாலான் பெக்காக்கா
801 [5] பண்டார் உத்தாமா பேருந்து நிலையம்  PY09  மெட்ரோ பிரைமா சென்ட்ரல் பார்க் அவென்யூ
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (பண்டார் உத்தாமா)
 KG07  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் C (→) மெட்ரோ பிரைமா
நுழைவாயில் B (→) (பண்டார் உத்தாமா)
PJU 8/1 சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (பெஞ்சலா டோல் பிளாசா)
பெர்சியாரான் ஆரா
பெர்சியாரான் மெராந்தி
பெர்சியாரான் பெர்டானா
கோலா சிலாங்கூர் சாலை
லிங்காரான் தெங்கா 2/நடுவட்ட சாலை 2 (MRR2)
கெப்போங் சாலை
 PY09  மெட்ரோ பிரைமா
(நுழைவாயில் A (→) மெட்ரோ பிரைமா
நுழைவாயில் B (→) (பண்டார் உத்தாமா)
802 [6]  KJ24  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் செக்சன் 11, கோத்தா டாமன்சாரா டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
பெர்சியாரான் பண்டார் உத்தாமா
 KG09  பண்டார் உத்தாமா நிலையம்
லெபோ பண்டார் உத்தாமா
 KG07  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A (→) கோத்தா டாமன்சாரா
இக்கியா பேருந்து நிறுத்தம் (→) எல்ஆர்டி கிளானா ஜெயா
சாமார் சாலை
PJ06 [7] பண்டார் உத்தாமா பேருந்து நிலையம் டாமன்சாரா பெர்டானா
பண்டார் செரி டாமன்சாரா
டாமன்சாரா டாமாய்
சென்ட்ரல் பார்க் அவென்யூ
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (பண்டார் உத்தாமா)
 KG07  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் C (→) டாமன்சாரா டாமாய்
நுழைவாயில் B (→) பண்டார் உத்தாமா
PJU 8/1 சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (பெஞ்சாலா டோல் பிளாசா)
பெர்சியாரான் ஆரா
பெர்சியாரான் பெர்டானா
PJU 10/9 சாலை
PJU 10/1A சாலை
PJU 10/1 சாலை

காட்சியகம்

[தொகு]

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (2022)

நுழைவாயில்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]