முத்தம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்தம்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சித் தலைவர்
மக்கள் தொகை 15,393 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


முத்தம்பட்டி (MUTHAMPATTI) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமாண்டபதி கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[3] இந்த கிராமம் ஊத்தங்கரையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 47 கி.மீ தள்ளி அமைந்துள்ளது. கிட்டதட்ட 185 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[4] 766 (ஆண்கள் :382 பெண்கள் : 384 ) ஆகும்.[5]

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்[தொகு]

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?blocks.php?dcode=31
  4. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  5. https://www.google.co.in/maps/place/Veerachikupam,+Tamil+Nadu/@12.2504831,78.4443547,14z/data=!4m8!1m2!2m1!1skarmandapathi!3m4!1s0x3bac432f636c865f:0xcd1d0cfccec4ac4!8m2!3d12.2477292!4d78.4609854
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தம்பட்டி&oldid=2723149" இருந்து மீள்விக்கப்பட்டது