முதுமொழி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதுமாெழி மாலை 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். எண்பது பாக்களைக் கொண்டமைந்தது. இசுலாமிய மதம் சார்ந்தது. அல்லாவின் திருத்தூதரைக் காணவேண்டும் என்ற வேணவா எழுப்பிய கீதமே முதுமொழி மாலை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமொழி_மாலை&oldid=2451575" இருந்து மீள்விக்கப்பட்டது