உள்ளடக்கத்துக்குச் செல்

முதுமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுமல்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நாராயணன்பேட்டை
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,890

முதுமல் (Mudumal) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் நாராயண்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [1]

சிறப்புகள்

[தொகு]

இந்தச் சிற்றூரின் கிராமத்தின் தென்மேற்கில் வரலாற்று காலத்துக்கு முந்தையதான பெருங்கற்கால குத்துகற்கள் அமைந்துள்ளன. [2] 1200 இக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இவை உள்ளன. இந்த இடமானது யுனெசுகோவின் உலகப் பாரம்பரியக் களத்தின் உத்தேச பட்டியலில் 2025ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.[3]

மக்கள்வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 537 வீடுகளும், 2890 மக்களும் வசிக்கின்றனர். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nanisetti, Serish (2025-03-15). "Menhirs of Mudumal in Telangana’s Narayanpet on tentative list of UNESCO World Heritage Sites" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/menhirs-of-mudumal-in-telanganas-narayanpet-on-tentative-list-of-unesco-world-heritage-sites/article69333016.ece. 
  2. "Mudumal Megalithic Menhirs". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 2025-03-15.
  3. Nanisetti, Serish (2025-03-15). "Menhirs of Mudumal in Telangana's Narayanpet on tentative list of UNESCO World Heritage Sites". The Hindu (in Indian English). Retrieved 2025-03-18.
  4. Census of India 2011 - Andhra Pradesh - Series 29 - Part XII B - District Census Handbook, Mahbubnagar (PDF). Directorate of Census Operations, Andhra Pradesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமல்&oldid=4229745" இலிருந்து மீள்விக்கப்பட்டது