முதாசர்லோவா நீர்த்தேக்கம்
Appearance
முதாசர்லோவா நீர்த்தேக்கம் Mudasarlova Reservoir | |
---|---|
முதாசர்லோவா நீர்த்தேக்கம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட விசைப்பொறி இல்லம் | |
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 17°45′55″N 83°17′40″E / 17.765346°N 83.294556°E |
வகை | நீர்த்தேக்கம் |
மேற்பரப்பளவு | 25 எக்டேர்கள் (62 ஏக்கர்கள்) |
முதாசர்லோவா நீர்த்தேக்கம் (Mudasarlova Reservoir) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது 25 எக்டேர் (62 ஏக்கர்) பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் கேலன் தண்ணீர் வருகையைக் கொண்டது.[1] ஆந்திரப் பிரதேச அரசு 2 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்தை இந்நீர்த்தேக்கத்தில் கட்டியுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2018-12-03/Poor-Southwest-Monsoon-Mudasarlova-reservoir-completely-dries-up/451782
- ↑ "Naidu inaugurates 2 MW floating solar power plant". The Hindu. 24 August 2018. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/naidu-inaugurates-2-mw-floating-solar-power-plant/article24764484.ece. பார்த்த நாள்: 22 May 2019.