முதஸ்ஸர் நசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதஸ்ஸர் நசார்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 76 122
ஓட்டங்கள் 4114 2653
துடுப்பாட்ட சராசரி 38.09 25.26
100கள்/50கள் 10/17 -/16
அதியுயர் புள்ளி 231* 95
பந்துவீச்சுகள் 5967 4855
விக்கெட்டுகள் 66 111
பந்துவீச்சு சராசரி 38.36 30.91
5 விக்/இன்னிங்ஸ் 1 1
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 6/38 5/29
பிடிகள்/ஸ்டம்புகள் 48/- 21/-

சனவரி 7, 2006 தரவுப்படி மூலம்: [1]

முதஸ்ஸர் நசார் (Mudassar Nazar, பிறப்பு: ஏப்ரல் 6. 1956), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதஸ்ஸர்_நசார்&oldid=2261414" இருந்து மீள்விக்கப்பட்டது