முதல் பார்வை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் பார்வை
வகைகுடும்பம்
காதல்
திரில்லர்
திகில்
நாடகம்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்மொழி
பருவங்கள்5
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம்
ஒளிபரப்பான காலம்1 மார்ச்சு 2019 (2019-03-01) –
ஒளிபரப்பில்

முதல் பார்வை என்பது சிங்கப்பூர் நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 5 தொடர்கள் என்ற தவிகிதத்தில் ஒளிபரப்பாகின்றது.[1]

முதல் பார்வை நிகழ்ச்சி 5 வெவ்வேறு கதை கொண்ட குறுந்தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களின் வாக்கு எடுப்பின் படி அவர்களுக்கு பிடித்த கதை களத்தை கொண்ட குறுந்தொடர் தொடர் வடிவில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. முதல் பருவத்தின் தொடராக அவதாரம் என்ற தொடர் ஒளிபரப்பானது.

தொடர்கள்[தொகு]

பருவம் 1[தொகு]

பருவம் 1 மார்ச்சு முதல் 29 மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பானது.

அத்தியாயம் தொடர் ஒளிபரப்பான நாள்
1 14 1 மார்ச்சு 2019 (2019-03-01)
2 அமைதி படை 8 மார்ச்சு 2019 (2019-03-08)
3 முகம் 15 மார்ச்சு 2019 (2019-03-15)
4 அவதாரம் 22 மார்ச்சு 2019 (2019-03-22)
5 ஆசை 29 மார்ச்சு 2019 (2019-03-29)

பருவம் 2[தொகு]

முதல் பருவம் 8 மே முதல் 5 சூன் 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பானது.

அத்தியாயம் தொடர் ஒளிபரப்பான நாள்
1 மூடர் கூட்டம் 8 மே 2020 (2020-05-08)
2 நெஞ்சில் துணிவிருந்தால் 15 மே 2020 (2020-05-15)
3 அச்சமில்லை மனமே 22 மே 2020 (2020-05-22)
4 கவசம் 29 மே 2020 (2020-05-29)
5 வருணம் 5 சூன் 2020 (2020-06-05)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : வெள்ளி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி முதல் பார்வை அடுத்த நிகழ்ச்சி
- -