முதல் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 தனியன்களைக் கொண்டது, பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_திருவந்தாதி&oldid=2402676" இருந்து மீள்விக்கப்பட்டது