முதல் சாதியைப் பற்றிய புறநானுற்றுப் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதல் சாதியைப் பற்றிய புறநானுற்றுப் பாடல்

    அடல் அருந்துப்பின் ---------
    ----- குருந்தே முல்லை என்று 
   இந்நான்கு அல்லது பூவும் இல்லை 
   கருங்கால் வரகே , இருங்கதிர்த் திணையே 
   சிறு கொடிக் கொள்ளே , பொறிகிளர் அவரையோடு
   இந்நான்கு அல்லது உணவும் இல்லை 
   துடியன், பாணன் , பறையன் ,கடம்பன் என்று 
   இந்நான்கு அல்லது குடியும் இல்லை 
   ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி 
   ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து 
   வீழ்ந்தன
   கல்லே பரவின் அல்லது 
   நெல் உகுத்து பூவும் கடவுளும் இலவே
                 --- மாங்குடி கிழார் 

    மேற்கோள் நூல் : புறநானுற்று பாடல் 335 வது பாடல் .