உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் குரல்
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புநெல்லை ஆனந்தன்,
வரதாநந்தன்
கதைவி. சி. குகநாதன்
திரைக்கதைவி. சி. குகநாதன்
சுப. வீரபாண்டியன் (வசனம்)
இசைசந்திரபோஸ்
நடிப்புசிவாஜி கணேசன்
அர்ஜுன்
கனகா
படத்தொகுப்புஆர்.டி அண்ணாதுரை
கலையகம்விக்டரி மூவிஸ்
வெளியீடுஆகத்து 14, 1992 (1992-08-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் குரல் (Mudhal Kural) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தை நெல்லை ஆனந்தன் வரதாநந்தன் தயாரித்தார். இப் படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜுன் , கனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.[1]

நடிப்பு

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் புலவர் புலமைப்பித்தன் இயற்றினார்.[2]

  • "உன்னைத்தான் அழைக்கிறேன்" - யேசுதாஸ், கேஎஸ் சித்ரா
  • "ஆடுவோம்" - கே. ஜே யேசுதாஸ்
  • "வச்சுக்க" - மலேசியா வாசுதேவன், லலிதா சகரி
  • "தம்பி பாட்டுக்கட்டி" - மலேசியா வாசுதேவன்
  • "உயிர்தந்தும்" - கே. ஜே. யேசுதாஸ்
  • "வேட்டைக்காரன்தானே" - மலேசியா வாசுதேவன்

குறிப்புகள்

[தொகு]

 

  1. "Mudhal Kural". entertainment.oneindia.in. Archived from the original on 2014-07-30. பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.
  2. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/muthal-kural-1990-tamil-vinyl-l-p
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_குரல்&oldid=4146574" இலிருந்து மீள்விக்கப்பட்டது