முதல் இரவு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் இரவு
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புகோவை செழியன்
கேசி பிலிம்ஸ் இண்டர்நேசனல்[1]
கதைகே. இரங்கராஜன்
திரைக்கதைகோவை செழியன்
வசனம்ஆரூர் தாஸ்
இசைஇளையராஜா[2]
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
படத்தொகுப்புஈ. ஏ. தண்டபாணி
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் இரவு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Tamil Films Released In 1979-Producers". Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
  2. "இளையராஜா 1000 திரைப்படங்கள்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
  3. "முதல் இரவு தமிழ் திரைப்படம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_இரவு_(திரைப்படம்)&oldid=3738364" இலிருந்து மீள்விக்கப்பட்டது