முதலாவது பிலிப்பீன் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப்பீனியக் குடியரசு
ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு
ரிபப்ளிகா பிலிப்பினா

 

1899–1901
 

கொடி சின்னம்
நாட்டுப்பண்
லுபங் ஹினிரங்
ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி
தலைநகரம்
  • மாலோலோசு, புலகன் (அலுவல்முறை) சனவரி 23,[Note 1] 1899 – மார்ச்சு 29, 1899
  • மற்ற தற்காலிக தலைநகரங்கள்[Note 2]
மொழி(கள்) எசுப்பானியம், தகலாகு மொழி
அரசாங்கம் நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு
குடியரசுத் தலைவர்
 -  1898–1901 எமிலியோ அகுனல்டோ
 -  1901-1902 மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத)
பிரதமர்
 -  1898–1899 அபோலினாரியோ மாபினி
 -  1899 பெத்ரோ ஏ. பேடெர்னோ
சட்டசபை லா அசெம்பிளி நேசியோனல்
வரலாற்றுக் காலம் பிலிப்பீனியப் புரட்சி
 -  உருவாக்கம் சனவரி 23[Note 1] 1899
 -  கலைக்கப்பட்டது ¹ மார்ச்சு 23 1901
பரப்பளவு
 -  1898 2,98,182 km² (1,15,129 sq mi)
மக்கள்தொகை
 -  1898 est. 78,32,719 
     அடர்த்தி 26.3 /km²  (68 /sq mi)
நாணயம் பெசோ
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை.

² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". 'Voz de Galicia, January 1, 1898. mforos.com (August 22, 2010, 1898).

Warning: Value specified for "continent" does not comply

பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 சனவரி 20, 1899இல் கூடிய மாலோலோசு பேராயம் பரிந்துரைத்த மாலோலோசு அரசியலமைப்பை எமிலியோ அகுய்னல்டோ சனவரி 21இல் அங்கீகரித்தார்; சனவரி 22 அன்று ஆணை பிறப்பித்தார்; (பார்க்க 27 மற்றும் 27a in Guevara 1972). சனவரி 23 அன்று குடியரசு அறிவிக்கப்பட்டது (பார்க்க 28, 28a and 28b in Guevara 1972).
  2. Sources disagree regarding the specific locations which were temporarily capitals of the Philippine Republic. For example: