முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
தோற்றம்
| ஆட்சி மொழி | தெலுங்கு, தமிழ் |
| தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
| முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
| பின்ஆட்சி | இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
| பிரிவு | ராமநாதபுரம் |
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1564 முதல் 1572 வரை ஆகும். [சான்று தேவை] விசுவநாத நாயக்கரின் மகன் பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவர்.