முதலாம் இராசராசன் அதிகாரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் இராசராசன் அதிகாரிகள்[தொகு]

மகாதண்டநாயகன்[தொகு]

பஞ்சவன்மாராயன் முதலாம் இராசேந்திர சோழன்

சேனாதிபதிகள்[தொகு]

  1. . கிருட்டிணன் இராமனான மும்முடிச்சோழ பிரம்மராயன்.
  2. . குரவன் உலகளந்தானான இராசராசமாராயன்

படைத்தலைவர்கள்[தொகு]

  1. . பரமன் மழபாடியான மும்முடிச் சோழன்
  2. . கம்பன் மணியான விக்கிரமசிங்க மூவேந்த வேளான்
  3. . நல்லூர் கிழவன் தாழிகுமரன்

பெருந்தர அதிகாரிகள்[தொகு]

  1. . ஈராயிரவன் பல்லவரையானான மும்முடிச்சோழ பேரரையன்
  2. . நம்பன் கூத்தாடியான ஜெயங்கொண்ட பிரம்மமகாராஜன்
  3. . வாயலூர் கிழவன் திருமலை வெண்காடன்,
  4. . உத்தரங்குடையான்கோன்
  5. . கண்டாச்சன் பட்டாடலகனான நித்தவிநோத விழுப்பரையன்,
  6. . காளன் கண்யப்பனான இராஜகேசரி மூவேந்தவேளான்,
  7. . நித்தி விநோத வளநாட்டு மகராசன்
  8. . அருள்மொழியான கரிகால கர;ணப் பல்லவரையன்
  9. . அமுதன் தேவனான இராச வித்யாதர விழுப்பரையன்.
  10. . கோன்குற்றியான இராசவித்யாதர விழுப்பரையன்
  11. . உலோகமாராயன்,
  12. . அம்பலவன் கண்டராதித்தன், உத்திரமாந்திரி, தங்கி ஆரூரன்.

ஓலைநாயகம்[தொகு]

  1. வேளானன் உத்தம சோழனாகிய மதுராந்தக மூவேந்தவேளாண்

திருமந்திர ஓலை[தொகு]

  1. . விளத்தூர; கிழவன் அமுதன் தீர்த்தங்கரன்,
  2. . இராசகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்தபாதம்.

ஸ்ரீகாரிய ஆராய்ச்சி[தொகு]

  1. மதுராந்தகன் கண்டராதித்தன், கோட்டையூர் பட்டன் பூவந்தனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 'இராசராசன் துணுக்குகள் நூறு வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை பக்கம் எண் 2,
  2. பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவ பண்டாரத்தார் வெளியீடு:அண்ணாமலைப்பல்கலைக்கழகம் பக்கம் எண்:110,111,112.