முதலாம் ஆகா கான்
Appearance
முதலாம் ஆகா கான் | |
---|---|
Ismaili Imam Aga Khan I (1817-81) | |
பதவி | முதலாம் ஆகா கான் இமாம் |
சுய தரவுகள் | |
பிறப்பு | ஹசன் அலி ஷா 1804 காஹக், ஈரானிய மாநிலம் |
இறப்பு | 1881 (அகவை 76–77) |
நினைவிடம் | அசனாபாத், மும்பை |
சமயம் | சியா இசுலாம் |
மனைவி | சர்வ்-இ ஜஹான் கானும் |
குழந்தைகள் | இரண்டாம் ஆகா கான் |
பெற்றோர்s |
|
சமயப் பிரிவு | இஸ்மாயிலிசம் |
பாடசாலை | நிசாரி, இஸ்மாயிலி |
வம்சம் | பாத்திம கலீபகம் |
பதவிகள் | |
முன் இருந்தவர் | மூன்றாம் ஷா கலியுல்லா |
பின் வந்தவர் | இரண்டாம் ஆகா கான் |
Initiation | 1817 - 1881 |
Post | 46வது நிசாரி இமாம் |
முதலாம் ஆகா கான் (Aga Khan I) அல்லது ஹசன் அலி ஷா[1] (1804–1881) கிர்மானின் ஆளுநராகவும், நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாமாகவும், ஈரானிலும் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்திலும் முக்கிய முஸ்லீம் தலைவராகவும் இருந்தார். ஆகா கான் என்ற பட்டத்தை வைத்துக் கொண்ட முதல் நிசாரி இமாம் இவராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Daftary, Farhad (1990). The Ismā'īlīs: Their History and Doctrines. Cambridge: Cambridge University Press. pp. 503–516. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-42974-9.
மேலும் படிக்க
[தொகு]- Bhownagree, Mancherjee Merwanjee (1911). "Aga Khan I.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. Cambridge University Press. 362–363.