முதன்மை தொழில்நுட்ப அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (சிடிஓ) ( ஆங்கில மொழி  : Chief Technology Officer / CTO ) என்பவர் ஒரு நிறுவனத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களில் கவனம் செலுத்தும் ஒரு உயர்நிலை நிர்வாக அலுவலர் ஆவார். இவரை முதன்மை தொழில்நுட்ப அதிகாரி அல்லது முதன்மை தொழில்நுட்ப வல்லுநர் என்றும் அழைப்பர். [1]

குறிப்பிடத்தக்க சிடிஓக்கள்[தொகு]

இதையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Smith, Roger D. (2003). "The Chief Technology Officer: Strategic Responsibilities and Relationships". Research-Technology Management 46 (4): 28–36. doi:10.1080/08956308.2003.11671574.