முதன்மை காப்பரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதன்மை காப்பரண் (primary protective barrier) என்பது கதிர்மூலத்திலிருந்து வெளிப்பட்டு செல்லும் முதன்மைக் கதிர்களின் செறிவை காப்பான அளவிற்குக் குறைக்கத் தேவையான தடுப்புப் பொருள் முதன்மை காப்பரண் எனப்படும்.தொலைக்கதிர் மருத்துவத்தில் கிளினாக்,லினாக், கோபால்ட் கதிர் கருவிகள் அமைந்திருக்கும் அறையின் முதன்மை காப்பரண் சுவர் கனம் ஒரு மீட்டர் அளவைவிடக் கூடுதலாக இருக்கும். நோயாளியின் உடலிலிருந்து சிதறிய கதிர்களின் செறிவு முதன்மைக் கதிர்களின் செறிவைப் போல் 0.1% அளவே உள்ளது. இதன் காரணமாக, இக்கதிர்களின் காப்புச் சுவரின் கனம் குறைவாக இருந்தால் போதுமானது. இது துணைக் காப்பரண் (Secondary protective barrier ) எனப்படும்.

DRP,BARC.Radiation protection Guide/M2- DRP,BARCகதிர் மருத்துவம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதன்மை_காப்பரண்&oldid=2746372" இருந்து மீள்விக்கப்பட்டது