முட்வாரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| முட்வாரா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
மத்தியப் பிரதேசத்தில் முட்வாரா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | கட்னி |
| மக்களவைத் தொகுதி | கஜுராஹோ |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால்[1] | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
முட்வாரா சட்டமன்றத் தொகுதி (Murwara Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி கட்னி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 93 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | கோவிந்த்பிரசாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | ராமதாஸ் (எ) லாலு பைய்யா | சுயேச்சை | |
| 1962 | சோசலிசக் கட்சி | ||
| 1967 | ஜி. குப்தா டி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | லக்கன் சிங் சோலங்கி | ||
| 1977 | விபாஷ் சந்திரா | ஜனதா கட்சி | |
| 1980 | சந்திர தர்சன் | இந்திரா காங்கிரஸ் | |
| 1985 | சுனில் மிஸ்ரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1990 | ராம் ராணி ஜோகர் | ||
| 1993 | சுகேர்த்தி ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | ஆவதேஷ் பிரதாப் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2003 | அல்க்கா ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | கிரிராஜ் கிசோர் (ராஜு) பொத்தார் | ||
| 2013 | சந்தீப் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால் | ||
| 2018[1] | |||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "பதினைந்தாவது மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்". www.mpvidhansabha.nic.in (in இந்தி). மத்தியப் பிரதேச சட்டமன்றம். Archived from the original on 14 மார்ச் 2023. Retrieved 4 மே 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 4 மே 2023.
- ↑ "முட்வாரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 மே 2023. Retrieved 4 மே 2023.