முட்டை இலைச்செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முட்டை இலைச்செடி[தொகு]

முட்டை இலைச்செடி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : கோனோபைட்டம் கால்குலஸ் Conophyttum calculus

குடும்பம் : ஐசோயேசியீ (Aizoaceae)

இதரப் பெயர்கள்[தொகு]

முட்டையிலிருந்து உயிர்த்தெழும் பூ Flowering Easter-egg

கோனோபைட்டம் கால்குலஸ்

செடியின் அமைவு[தொகு]

இது ஒரு பாலைவனச் செடியாகும். இது தரையில் ஒட்டி வரும் ஒரு சிறியச் செடி. இதனுடைய இலைகள் மிகவும் சதைப்பற்றுடன் உள்ளது. இவைகள் சூரியனை மிகவும் விரும்பி வளர்கின்றன. இவ்விலைகள் மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது. இவைகள் முட்டை போல உள்ளது. முட்டைகளை அடுக்கி வைத்தது போல் ஒன்றை இடித்துக் கொண்டு உள்ளதுஃ இவ்விலைகள் 2 செ.மீ விட்டம் உடையது. இது கரும் பச்சை நிறத்துடனும், மேலே வெள்ளை பொடியும் உள்ளது. இவற்றிலிருந்து மிகச்சிறிய 12 மி.மீ அளவுள்ள மஞ்சள் நிறப்பு+க்கள் மலா;கின்றது. இப்பு+வின் நுனிப் பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். இச்செடி மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் வளர்கிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டை_இலைச்செடி&oldid=2749225" இருந்து மீள்விக்கப்பட்டது