உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டைஓடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு உடைந்த காட்டு பறவையின் முட்டை

முட்டைஓடு (Eggshell) என்பது முட்டையின் கடினமான வெளியுறை ஆகும். சில முட்டைகள் மென்மையான வெளியுறை கொண்டுள்ளன. பொதுவாக பறவை முட்டைகள் கடினமான சுண்ணாம்பினாலான ஓட்டைக் கொண்டுள்ளன.

வகைகள்[தொகு]

பூச்சிகளின் முட்டைகள்[தொகு]

பட்டாம்பூச்சி கரு / கம்பளிப்பூச்சி முட்டை ஓட்டின் வழியாக தெரிவதைக் காணலாம்

பூச்சிகள் ம்ற்றும் பிற கணுக்காலிகள் பல வகையான, வடிவமுடைய முட்டைகளை இடுகின்றன. சில பூச்சிகளின் முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டும், சில கடினமான சுண்ணாம்பினாலான ஓடு கொண்டவையாக உள்ளன. தோல் போன்ற மென்மையான உறை பெரும்பாலும் புரதத்தாலானது.

மீன்கள், இருவாழ்விகள், ஊர்வனவற்றின் முட்டைகள்[தொகு]

மீன் மற்றும் நீர்நில வாழ்வன இவைகளில் பொதுவாக இவைகளில் வெளிக்கருதல் நடைபெறுகிறது, முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டிருக்கும்.

பொதுவாக ஊர்வனவற்றின் முட்டைகள் அமுங்கக்கூடியவாகவோ, கடினமான ஓடுடையவை இடுகின்றன. பாம்புகளின் முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டிருக்கும். ஆமைகளின் முட்டைகள் பெரும்பாலும் கடினமான ஓடுடைய்யாகவோ அல்லது நெகிழ்வானவையாகவோ இருக்கும்.

பறவைகளின் முட்டைகள்[தொகு]

பறவை முட்டைகள் கடினமான சுண்ணாம்பினாலான ஓட்டைக் கொண்டுள்ளன. இவை பாலணுவுடைய முட்டையை இடுகின்றன.

ஒழுங்கற்ற சுண்ணாம்புப்படிவு கொண்ட பழுப்பு கோழி முட்டை
ஒளியால் தெரியும் அமைப்பு

பாலூட்டிகளின் முட்டைகள்[தொகு]

முட்டையிடும் பாலூட்டிகளான மோனோட்ரிம்களின் முட்டைகள், ஊர்வனவற்றின் முட்டைகளைப் போல் மென்மையான ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளித்தொடற்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டைஓடு&oldid=3682314" இலிருந்து மீள்விக்கப்பட்டது