உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டுவாஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்டுவாஞ்சேரி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

முட்டுவாஞ்சேரி (MUTTUVANCHERI) என்றும் முத்துவான்சேரி என்றும் அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர்க்காரணத்தை அறியக்கூடவில்லை. தற்போதைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரையில் இந்த சிற்றூர் அமைந்துள்ளது. மருதையாறும் கொள்ளிடமும் இந்த ஊரில் இணைகின்றன. மருதையாற்றுக்கு கீழே பொன்னாறு செல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டுவாஞ்சேரி&oldid=4213794" இலிருந்து மீள்விக்கப்பட்டது