முட்டுச் சந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிகன்ட் நகரத்திலுள்ள ஒரு முட்டுச் சந்து

முட்டுச் சந்து (dead end, cul-de-sac) என்பது மேற்கொண்டு கடக்க இயலாத ஒரு பாதையைக் குறிக்கும். இது பெரும்பாலும் மக்கள் அடர்த்தி நிறைந்த நகரங்களில் பரவலாகக் காணப்படும்.முட்டுச் சந்தில் வழிதவறிப் பயணிக்கும் வாகனங்கள் மீண்டும் சிரமப்பட்டு திரும்ப வேண்டி உள்ளது. இது வாகன நெருக்கடியை உண்டாக்குவதோடு எரிபொருள் செல‌வை அதிகப்படுத்தி சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் அதிகப்படுத்துகிறது.‌ மேலும் இந்த இடங்களில் உள்ள வீடுகள் ஆள்நடமாட்டமில்லாத படி அமைந்து விடுவதால் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டுச்_சந்து&oldid=1357955" இலிருந்து மீள்விக்கப்பட்டது