முடிஉண்பதிநல்லூர் திருக்குளம்பீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு திருக்குளம்பீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:முடிஉண்பதிநல்லூர், தரங்கம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:திருக்குளம்பீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:அன்னாபிஷேகம், சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

முடிஉண்பதிநல்லூர் திருக்குளம்பீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், முடிஉண்பதிநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் திருக்குளம்பீஸ்வரர் சன்னதியும், விநாயகர், சுப்ரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் சிவன்ராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]