முசுகோக மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Creek
Mvskoke
நாடு(கள்) ஐக்கிய அமெரிக்க நாடுகள்
பிராந்தியம் Oklahoma, Alabama, Georgia and Florida
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6,213 [1]  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 mus
ISO 639-3 mus
Creek language spread in the United States.

முசுகோக மொழி என்பது முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஓக்லகோமா, அலபாமா, ஜோர்ஜியா, புளோரிடா பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 6,213 மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indigenous Languages Spoken in the United States
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுகோக_மொழி&oldid=1559715" இருந்து மீள்விக்கப்பட்டது