உள்ளடக்கத்துக்குச் செல்

முசிறி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசிறி
நகராட்சி
நாடு இந்தியா
இந்தியாதமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
தாலுகாமுசிறி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,26,372
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
621 211

முசிறி (Musiri ) இந்தியாவின் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா ஆகும்.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முசியின் மொத்த மக்கள் தொகை 226,372 ஆகும். இதில் 1,13,033 பேர் ஆண்கள் மற்றும் 1,13,339 பேர் பெண்கள். மொத்த மக்கள் தொகையில் 1,57,739 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29.