உள்ளடக்கத்துக்குச் செல்

முசாபராபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசாபராபாத்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சகாரன்பூர்
நீக்கப்பட்டது2012
ஒதுக்கீடுபொது

முசாபராபாத் சட்டமன்றத் தொகுதி (Muzaffarabad Assembly constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் 403 தொகுதிகளில் ஒன்றாகும். இது சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுள் ஒன்றாகும். சகாரன்பூரர் மக்களவையின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

முசாபராபாத் சட்டமன்றத் தொகுதி 2008ஆம் ஆண்டில் "நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008"இன் விளைவாக நீக்கப்பட்டு பெகத் சட்டமன்றத் தொகுதி என மறுபெயரிடப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் பெயர் கட்சி
1974 முகமது அஸ்லம் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஹாஜி ஷம்ஷாத் அகமது ஜனதா கட்சி
1980 அமர் சிங் சுயேச்சை
1984 முகமது அஸ்லம் கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 முகமது அஸ்லம் கான் ஜனதா தளம்
1991 ஜகதீஷ் சிங் ராணா
1993 ராணி தியோலதா பாரதிய ஜனதா கட்சி
1996 ஜகதீஷ் சிங் ராணா சமாஜ்வாதி கட்சி
2002 ஜகதீஷ் சிங் ராணா
2007 இம்ரான் மசூத் சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2007 பொதுத்தேர்தல்:முசாபராபாத்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை இமரன் மசூத் 43835 - -
சமாஜ்வாதி கட்சி ஜகதீசு சிங் இராணா 40152 - -
பசக ஹாசி அசன் 36860 - -
பா.ஜ.க சுசீல் சைனி 24567 - -
சுயேச்சை பிறர் 10367 - -
வாக்கு வித்தியாசம் 3683 - -
பதிவான வாக்குகள் 155781 - +
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம் -
2002 பொதுத்தேர்தல்:முசாபராபாத்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி ஜகதீசு சிங் இராணா 51914 39.08 -
பசக இராவ்மோக் நியம் கான் 43381 32.66 -
பா.ஜ.க தாக்கூர் சந்தர் பால் சிங் 24786 18.66 -
சுயேச்சை பிறர் 6800 5 -
வாக்கு வித்தியாசம் 8533 - -
பதிவான வாக்குகள் 132766 38.3
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம் -

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uttar Pradesh Delimitation Old & New, 2008". http://ceouttarpradesh.nic.in/Instructions/delimitation_Old_New.pdf.
  2. "निर्वाचित ग्राम प्रधानों की सूची". Dainik Jagran (in இந்தி). Retrieved 2021-06-14.