உள்ளடக்கத்துக்குச் செல்

முங்க்ரா பாத்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முங்க்ரா பாத்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 368
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜவுன்பூர்
மக்களவைத் தொகுதிஜவுன்பூர்
மொத்த வாக்காளர்கள்3,86,422
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

முங்க்ரா பாத்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Mungra Badshahpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜவுன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முங்க்ரா, ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012சீமாபாரதிய ஜனதா கட்சி
2017சுசுமா படேல்பகுஜன் சமாஜ் கட்சி
2022பங்கச்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:முங்க்ரா பாத்சாப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பங்கஜ் 92048 41.9
பா.ஜ.க அஜய் சங்கர் துபே 86818 39.52
வாக்கு வித்தியாசம் 5230 2.4%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mungra badshahpur". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "List of all MLA from Mungra Badshahpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-16.
  3. "2022 Assembly Election Result - Mungra badshahpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.