முங்கேலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| முங்கேலி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 27 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | முங்கேலி |
| மக்களவைத் தொகுதி | பிலாசுப்பூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,53,778[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் புன்னுலால் மொகலே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
முங்கேலி சட்டமன்றத் தொகுதி (Mungeli Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முங்கேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முங்கேலி, பிலாசுப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2003 | சந்திரபான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008 | புன்னுலால் மொகலே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | புன்னுலால் மொகலே | 85429 | 49.72 | ||
| காங்கிரசு | சஞ்சீத் பானர்ஜி | 73648 | 42.86 | ||
| வாக்கு வித்தியாசம் | 11781 | ||||
| பதிவான வாக்குகள் | 171821 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "Assembly Constituency Details Mungeli(SC)". chanakyya.com. Retrieved 2025-09-03.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 27 - Mungeli (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-03.