உள்ளடக்கத்துக்குச் செல்

முக்தர் அப்பாஸ் நக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தர் அப்பாஸ் நக்வி
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
03 செப்டம்பர் 2017 -06 ஜூலை 2022
பிரதமர்நரேந்திர மோடி
துணைவீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில்
26 மே 2014  03 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வி. நாராயணசாமி
பின்னவர்விஜய் கோயல்
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
12 சூலை 2016  03 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014  12 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நஜ்மா ஹெப்துல்லா
பின்னவர்வீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
8 சூலை 2016  06 சூலை 2022
முன்னையவர்மொபசர் ஜாவேத் அக்பர்
தொகுதிஜார்கண்ட்
பதவியில்
5 சூலை 2010  4 சூலை 2016
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1957 (1957-10-15) (அகவை 68)
அலகாபாத், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீமா நக்வி
பிள்ளைகள்1
முன்னாள் மாணவர்திரைப்படம் & தொலைக்காட்சிக்கான ஆசிய அகாதமி, நொய்டா[1][2]
சமயம்சியா இசுலாம்[3]

முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [4], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [5] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.[6][7][8]

இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alumni - Mass Communication Colleges in Delhi India - AAFT Mass communication - Top Mass Communication College in India - AAFT School of Mass Communication". aaft.com. Archived from the original on 13 மார்ச் 2017.
  2. "Archived copy". Archived from the original on 13 மார்ச் 2017. Retrieved 13 மார்ச் 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "A BJP candidate who believes in namaz and Hindu gods", Thaindian News, IANS, 5 மே 2009, archived from the original on 13 பெப்ரவரி 2010
  4. "Detailed Profile: Shri Mukhtar Abbas Naqvi", India.gov.in, archived from the original on 8 திசம்பர் 2015
  5. "Asaduddin Owaisi's help to IS suspects will fuel terror: Mukhtar Abbas Naqvi", இந்தியன் எக்சுபிரசு, 4 சூலை 2016, archived from the original on 7 சூலை 2016
  6. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2019-05-31.
  7. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  8. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
  9. "Mukhtar Abbas Naqvi". mukhtarabbasnaqvi.in. Archived from the original on 14 மார்ச் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தர்_அப்பாஸ்_நக்வி&oldid=4087551" இலிருந்து மீள்விக்கப்பட்டது