முக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  கிராமம்  —
முக்குளம்
இருப்பிடம்: முக்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°E / 9.693828; 78.230209ஆள்கூறுகள்: 9°41′38″N 78°13′49″E / 9.693828°N 78.230209°E / 9.693828; 78.230209
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. சிவஞானம், இ. ஆ. ப. [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

முக்குளம்(ஆங்கிலம்:mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[4] [5]. சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருதுசகோதரர்கள் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் பிறந்த ஊர். [6]. [7]


மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்புவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. திருப்புவனம் ம]]க்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26&centcode=0006&tlkname=Tiruchuli#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php dcode=26&blk_name=Narikudi&dcodenew=24&drdblknew=5
  6. சிவகங்கைச் சீமை "மருது சகோதரர்கள்"-ஆசிரியர். மாரி சேர்வை-ஸ்ரீ பாலா ஆப்செட் பிரிண்டர்ஸ்-சிவகாசி.
  7. விடுதலைப் போரின் வீர மரபு-பக்கம்-48-கீழைக்காற்று வெளியீட்டகம்-முதற்பதிப்பு-2010-சென்னை.
  8. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - viruthunagar District;All Taluks Taluk;kariyapatti (TP) Town

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குளம்&oldid=1563854" இருந்து மீள்விக்கப்பட்டது