முக்குரோமியம் சிலிசைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 12018-36-9 | |
| ChemSpider | 4891693 |
| EC number | 234-639-3234-639-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6336547 |
| |
| பண்புகள் | |
| Cr3Si | |
| வாய்ப்பாட்டு எடை | 184.07 கி/மோல் |
| மணம் | odorless |
| அடர்த்தி | 6.4 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 1,770 °C (3,220 °F; 2,040 K)[1] |
| கரையாது | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | Cubic, cP8 |
| புறவெளித் தொகுதி | Pm3n, எண். 223 |
| Lattice constant | a = 0.4556 நானோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முக்குரோமியம் சிலிசைடு (Trichromium silicide) என்பது Cr3Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் சிலிக்கான் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. டிரை குரோமியம் சிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
பண்புகள்
[தொகு]கனசதுரக் கட்டமைப்பில்[2] ஒரு மணமற்ற சேர்மமாக உள்ளது.நீரில் கரையாது.6.4 கி/செ.மீ அடர்த்தியுடன் 1770 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகக்கூடியதாகவும் பண்புகளைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.57. ISBN 9781498754293.
- ↑ Jauch, W.; Schultz, A. J.; Heger, G. (1987). "Single-crystal time-of-flight neutron diffraction of Cr3Si and MnF2 comparison with monochromatic-beam techniques". Journal of Applied Crystallography 20 (2): 117–119. doi:10.1107/S002188988708703X.