முக்கிய நீர்த் தேவை பருவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகுபடி செய்யப்படும் ஒவ்வொரு பயிருக்குமான நீர்த் தேவை அதன் வெவ்வேறு வளர்ச்சி பருவங்களில் மாறுபடுகிறது. விதை முளைக்கும் பருவத்தில் குறைவாகவும் வளர்ச்சி பருவ அதிகமாகவும் அறுவடை சமயத்தில் மிகக் குறைவாகவும் போதுமானது. மண்ணில் கிடைக்கக் கூடிய ஈரப்பதத்தைப் பொறுத்தும் இது அமைகிறது. இத்தகைய அதிக நீர்த்தேவை உடைய பருவங்களில் நீர்த்தேவை உடைய பருவங்கால நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் பயிரின் மசூகல் பாதிக்கப்படும்