முக்கல்நாயக்கன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கல்நாயக்கன்பட்டி
முக்கல்நாயக்கன்ஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 202

முக்கல்நாயக்கன்பட்டி அல்லது முக்கல்நாயக்கன்ஹள்ளி (Mukkalnaikanpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், தருமபுாி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1587 குடும்பங்களும் 6576[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 3404 ஆண்களும் 3172 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Mukkalnaikanpatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கல்நாயக்கன்பட்டி&oldid=3599320" இலிருந்து மீள்விக்கப்பட்டது