முக்கனி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முக்கனி இலங்கை காத்தான்குடியிலிருந்து 1986ல் வெளிவந்த முத்திங்கள் இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

மதியன்பன் மஜீத். காத்தான்குடி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் கவிதை, ஹைக்கூ கவிதை, சிறுகதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்ற பல்துறை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கனி_(சிற்றிதழ்)&oldid=737492" இருந்து மீள்விக்கப்பட்டது