முக்கந்தகக் குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(குளோரோசல்போனைல்) சல்பேட்டு | |
| வேறு பெயர்கள்
டிரைசல்பியூரைல் டைகுளோரைடு, சல்பியூரிக் பிசுகுளோரிடோசல்பூரிக் அமில இருநீரிலி , [(குளோரோசல்போனைல்)ஆக்சி]சல்போனைல் சல்பியூரோகுளோரிடேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 13637-77-9 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 101282780 |
| |
| பண்புகள் | |
| Cl2O8S3 | |
| வாய்ப்பாட்டு எடை | 295.07 g·mol−1 |
| தோற்றம் | நீர்மம் |
| நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முக்கந்தகக் குளோரைடு (Trisulfuryl chloride) என்பது S3O8Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிரைசல்பியூரைல் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]80 °செல்சியசு வெப்பநிலையில் கந்தக மூவாக்சைடும் கார்பன் டெட்ராக்ளோரைடும் சேர்ந்து வினைபுரிந்து முக்கந்தகக் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2][3]
- 3SO3 + CCl4 -> S3O8Cl2 + OCCl2
பண்புகள்
[தொகு]116 °செல்சியசு வெப்பநிலைக்கு முக்கந்தகக் குளோரைடை சூடுபடுத்தினால் இருகந்தக குளோரைடாகவும் கந்தக டிரயாக்சைடாகவும் சிதைவடையும்.
- S3O8Cl2 -> S2O5Cl2 + SO3
முக்கந்தகக் குளோரைடு காற்றில் புகையும். குளிர்ந்த நீரில் மெதுவாக நீராற்பகுப்பு அடையும். செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தில் கரையாது. [4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sneed, Mayce Cannon (1961). Comprehensive Inorganic Chemistry: Brasted, R. C. Sulfur, selenium, tellurium, polonium, and oxygen (in ஆங்கிலம்). Van Nostrand. p. 105. Retrieved 20 August 2025.
- ↑ Bailar, J. C. (15 October 2013). Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 858. ISBN 978-1-4832-8313-5. Retrieved 20 August 2025.
- ↑ Lehmann, Hans-Albert; Ladwig, Gerhard (1956). "Zur Chemie des Schwefeltrioxyds. VIII. Darstellung und Eigenschaften von Polysulfurylchloriden; Trisulfurylchlorid, S3O8Cl2" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 284 (1–3): 1–9. doi:10.1002/zaac.19562840102. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3749. Bibcode: 1956ZAACh.284....1L. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562840102. பார்த்த நாள்: 20 August 2025.
- ↑ Cotton, F. Albert (17 September 2009). Progress in Inorganic Chemistry, Volume 2 (in ஆங்கிலம்). யோன் வில்லி அன் சன்ஸ். p. 87. ISBN 978-0-470-16653-6. Retrieved 20 August 2025.