முகையூர் (விழுப்புரம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகையூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

ரவிக்குமார்

சட்டமன்றத் தொகுதி திருக்கோயிலூர்
சட்டமன்ற உறுப்பினர்

க. பொன்முடி (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

முகையூர், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[4] மேலும் இந்த ஊர் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், முகையூர் ஊராட்சியில்[5] அமைந்த கிராமம் ஆகும்.இக்கிராமமானது திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் RSS[VHP]விசுவ இந்து பரிஷத் யோகா மற்றும் பண்பு பயிற்சிநடைபெறுகிறது

கோயில்[தொகு]

  • அருள்மிகு பிடாரி திருக்கோயில், முகையூர்
  • அருள்மிகு பிள்ளையார் கோவில், முகையூர்
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், முகையூர்
  • அருள்மிகு முருகன் கோவில், முகையூர்
  • அருள்மிகு அண்ணாமலை கோவில் ,முகையூர்
  • அருள்மிகு கன்னிமாறி அம்மன் கோவில், முகையூர்
  • அருள்மிகு தீ பாஞ்சாலி அம்மன் கோவில், முகையூர்
  • அருள்மிகு அம்சா கோவில், முகையூர்
  • ஹனுமான் (பஜ்ரங்கி) கோவில், முகையூர்
  • வீர பாஞ்சாலி அம்மன் கோவில், முகையூர்
  • அம்சா கோவில், முகையூர்
  • முனீஸ்வரன் கோவில், முகையூர்
  • சிவன் கோவில், முகையூர்
  • மாரியம்மன் கோவில், முகையூர்
  • கன்னிமார் கோவில், முகையூர்
  • கங்கை அம்மன் கோவில், முகையூர்
  • எள்ளைத் தாமரை அம்மன் கோவில், முகையூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கண்டாட்சிபுரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  5. முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் முகையூர் ஊராட்சி