உள்ளடக்கத்துக்குச் செல்

முகேஷ் திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேஷ் திவாரி
मुकेश तिवारी
2008இல் முகேஷ் திவாரி
தாய்மொழியில் பெயர்मुकेश तिवारी
பிறப்புசாகர், மத்திய பிரதேசம், இந்தியா[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்பொழுதுவரை

முகேஷ் திவாரி ஒரு இந்திய திரைப்பட நடிகர். பெரும்பாலும் இந்திப் படங்களிலும், சில தமிழ், தெலுங்கு, கன்னட, பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2004இல் தேசிய நாடகப் பள்ளியில் படிப்பை முடித்தார். 2008ஆம் ஆண்டில் இருந்து இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சில

[தொகு]
நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1998பாண்டவர் பூமி
2006தலைமகன்சண்முக வடிவேலு
2007போக்கிரிஎல். கோவிந்தன்
2009கந்தசாமிஇராஜ்மோகன்
2014பூஜைஅண்ணத் தாண்டவம்
2015அனேகன்பர்மா, இராதாகிருஷ்ணன்
2016முடிஞ்சா இவன புடிபணக்கார தொழிலதிபர்
2018மோகினிவிக்கி
2021பொன் மாணிக்கவேல்மோதிலால் சேத்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'वसूली भाई' के लिए हर फिल्म, हर रोल चुनौती [Every film, every role is a challenge for 'Vasooli Bhai']. Sahara Samay (in இந்தி). 8 June 2014. Archived from the original on 2 February 2016.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேஷ்_திவாரி&oldid=4393333" இலிருந்து மீள்விக்கப்பட்டது