உள்ளடக்கத்துக்குச் செல்

முகுந்தராஜ் சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகுந்தராஜ் சுப்பிரமணியன் தமிழ் கணினி உலகில் பெரிதும் பயன்படும் எ-கலப்பை மென்பொருளை உருவாக்கியவர். இவர் ஆர்வம் கொண்டு உருவாக்கிய தமிழா குழு மூலம் ஓப்பன் ஆப்பிசு, பயர்பாக்ஸ் முதலிய பல்வேறு திறமூல மென்பொருள் தன்னார்வலர்களின் துணை கொண்டு மொழிபெயர்ப்புகளையும் ஒருங்கிணைத்து வருகின்றார். மலேசியாவில் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர் பெங்களூரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஆத்திரேலியாவில் பிறிஸ்பேன் நகரில் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]