உள்ளடக்கத்துக்குச் செல்

முகுத் மணி அதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகுத் மணி அதிகாரி
Mukut Mani Adhikari
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்இராமா பிசுவாசு
தொகுதிஇராணகாட்டு தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)இராணாகாட்டு, மேற்கு வங்காளம்
கல்விஎம்.பி.பி.எசு
முன்னாள் கல்லூரிமேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
தொழில்மருத்துவர் & அரசியல்வாதி

முகுத் மணி அதிகாரி (Mukut Mani Adhikari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியில் இவர் உறுப்பினராக உள்ளார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இவர் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இராணாகாட்டு தெற்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பர்னாலி டே ராயை 16,515 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ranaghat Dakshin Election Result 2021 Live Updates: Mukut Mani Adhikari of BJP wins". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  2. "'All migrant workers be registered'". News From Nadia. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  3. "Ranaghat Dakshin, West Bengal Assembly election result 2021". The India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  4. "Mukut Mani Adhikari (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுத்_மணி_அதிகாரி&oldid=3992376" இலிருந்து மீள்விக்கப்பட்டது