முகுசின் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகுசின் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 48 75
ஓட்டங்கள் 2709 1877
மட்டையாட்ட சராசரி 37.10 26.81
100கள்/50கள் 7/9 2/8
அதியுயர் ஓட்டம் 200 117*
வீசிய பந்துகள் 86 12
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 5.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
34/- 13/-
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, பிப்ரவரி 4 2008

முகுசின் கான் (Mohsin Khan, பிறப்பு: மார்ச்சு 15. 1955), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 48 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1977 இலிருந்து 1986 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுசின்_கான்&oldid=2714457" இருந்து மீள்விக்கப்பட்டது