முகில் (இதழ்)
Appearance
முகில் இலங்கை ராகமவிலிருந்து, 1990களில் வெளிவந்த இருமாத கலை, இலக்கிய ஏடாகும். இதன் முதல் இதழ் செப்டம்பர், அக்டோபர் இதழாக 1995ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00.
பிரதம ஆசிரியர்
[தொகு]- அல் அசூமத்.
இணை ஆசிரியர்
[தொகு]- கலைவாதி கலீல்
வெளியீடு
[தொகு]டொலர் ஏ.கே.எம் பப்ளிசர்ஸ்
தொடர்பு முகவரி
[தொகு]எம். ஏ. அல் அசூமத் 1/1, சென்பேரிஸ் வீதி, மஹபாகே, ராகம
உள்ளடக்கம்
[தொகு]இதுவொரு கலை, இலக்கிய ஏடு என்றடிப்படையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.