முகாமுகம் (திரைப்படம்)
Appearance
முகாமுகம் | |
---|---|
இயக்கம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ரவி |
கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
இசை | எம். பி. ஸ்ரீனிவாசன் |
நடிப்பு | அசோகன், பி.கங்காதரன் நாயர், கிருஷ்ணன் குமார், விஸ்வநாதன், ஆலும்மூடன், அஜீஸ் |
ஒளிப்பதிவு | ரவி வர்மா |
படத்தொகுப்பு | எம். மணி |
கலையகம் | ஜெனரல் பிச்சர்ஸ் |
வெளியீடு | 1984 |
ஓட்டம் | 107நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
முகாமுகம் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆவார்.
கதை
[தொகு]கம்யூனிச இயக்கத்தில் தீவிரமாக இருக்கும் ஒருவரின் மீது கொலைப்பழி சுமத்தப்படுவதனால் தலைமறைவாய் இருக்கும் அவர் மரணமடைந்து விட்டதாக அனைவரும் நினைக்கும் போது 10 வருடங்கள் கழித்து அவர் திரும்பி வரும்போது ஏற்படும் நிகழ்வுகள் தான் திரைப்படத்தின் மையக் கதை ஆகும்.
நடிகர்கள்
[தொகு]- அசோகன்
- பி.கங்காதரன் நாயர்
- கிருஷ்ணன் குமார்
- விஸ்வநாதன்
- ஆலும்மூடன்
- அஜீஸ்
விருதுகள்
[தொகு]* சிறந்த இயக்குநர் -அடூர் கோபாலகிருஷ்ணன் * சிறந்த திரைக்கதையாசிரியர்-அடூர் கோபாலகிருஷ்ணன் * சிறந்த திரைப்படம் * சிறந்த ஒலிப்பதிவு
- இண்டர்நேஷனல் பெடரேஷன் ஆஃப் பிலிம் க்ரிட்டிக்ஸ் (International Federation of Film Critics)