முகவெட்டுத்துருவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகவெட்டுத்துருவலின் வகைகள்

முகவெட்டுத்துருவல் (end mill) என்பது பொறிவினை தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு விதமான வெட்டுக்கருவி ஆகும். தொழில்சார்ந்த துருவல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இது துளைப்பானிலிருந்து பயன்பாடு, வடிவமைப்பு, உற்பத்திநுட்பம் ஆகியவற்றில் வேறுபட்டு இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  • Robert H. Todd, Dell K. Allen, Leo Alting, "Manufacturing Processes Reference Guide", Industrial Press Inc., நியூ யார்க், 1994 பக்கம் 49-53
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவெட்டுத்துருவல்&oldid=3634652" இலிருந்து மீள்விக்கப்பட்டது