முகல்-இ-அசாம்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அக்பர் (திரைப்படம்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
முகல்-இ-அசாம் | |
---|---|
இயக்கம் | கே. அஸிப் |
தயாரிப்பு | கே. அஸிப் |
கதை | அம்ன கமல் அம்ரொஹி |
இசை | னௌசாத் |
நடிப்பு | திலீப் குமார், மதுபாலா, பிரித்விராஜ் கபூர் அஜித் (ஹிந்தி நடிகர்) துர்கா கோட்டே |
ஒளிப்பதிவு | ஆர்.டி. மதுர் |
படத்தொகுப்பு | தர்மவீர் |
வெளியீடு | 1960 |
ஓட்டம் | 173 நிமிடங்கள். |
மொழி | இந்துஸ்தானி |
முகல்-இ-அசாம் இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்துஸ்தானி மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒன்பது வருடங்களின் படப்பிடிப்புகளின் பின்னர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெளியிடப்பட்ட ஆரம்பத்தில் வரவேற்பைப்பெறாத இத்திரைப்படம் பின்னால் வரவேற்புக்குள்ளானது.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
அக்பரின் ஆட்சிக்காலத்தில் நடைபெறும் இத்திரைக்கதையில் அக்பரின் மகனான சலீம் நடனமாடும் பெண்ணான அனார்க்கலியைக் காதலிக்கின்றார்.இதனை எதிர்க்கும் அக்பர் மகனுடன் போர் புரிநது பின்னர் மகனைக் கொல்வதற்காக ஆயத்தம் செய்யும்பொழுது மன்னர் தனது மனதை மாற்றுகின்றார்.