உள்ளடக்கத்துக்குச் செல்

முகல்லா

ஆள்கூறுகள்: 14°32′N 49°08′E / 14.533°N 49.133°E / 14.533; 49.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகல்லா
المكل
நகரம்
முகல்லா நகர மாவட்டம்
முகல்லா நீரிணை ஜலசந்தி
பழைய துறைமுகத்திலிருந்து முகல்லா நகரம்
அல்-குவாசி கோட்டை
பழைய நகரத்தின் அல் ரவ்தா மசூதி
அஷ்-ஷார்ஜ்ஜின் பின்னணியில் முகல்லா நீரிணை
ரியான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடைபெயர்(கள்): அரபியக் கடலின் இளவரசி
முகல்லா is located in யேமன்
முகல்லா
முகல்லா
ஏமனில் முகல்லா நகரத்தின் அமைவிடம்
முகல்லா is located in Middle East
முகல்லா
முகல்லா
முகல்லா (Middle East)
முகல்லா is located in மேற்கு மற்றும் நடு ஆசியா
முகல்லா
முகல்லா
முகல்லா (மேற்கு மற்றும் நடு ஆசியா)
ஆள்கூறுகள்: 14°32′N 49°08′E / 14.533°N 49.133°E / 14.533; 49.133
நாடுதெற்கு யேமன்
பிரதேசம்ஹத்ரமவுண்ட் பிரதேசம்
ஆளுநனரகம்ஹத்ரமவுண்ட் ஆளுநனரகம்
Founded as a fishing settlement in1035
பரப்பளவு
 • மொத்தம்757.94 sq mi (1,963.05 km2)
ஏற்றம்
1,178 ft (359 m)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மொத்தம்5,94,951 Increase
நேர வலயம்ஒசநே+3 (அரபிய சீர் நேரம்)
இடக் குறியீடு+967-5

முகல்லா (Mukalla) (அலுவல் பெயர்:முகல்லா நகர மாவட்டம்) என்பது தெற்கு யேமன் நாட்டின் ஹத்ரமவுண்ட் ஆளுநனரகத்தின் தலைநகரம் மற்றும் துறைமுக நகரம் ஆகும்.[2]இந்நகரம் அரேபியத்தீப கற்பத்தின் தெற்கில் அமைந்த ஏடன் வளைகுடா கடற்கரையில், ஏடனுக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹத்ரமவுண்ட் பிரதேசத்தில் முக்கிய நகரம் முகல்லா ஆகும். ஏமன் நாட்டின் 6வது பெரிய நகரமான முகல்லா நகரத்தின் 2023ல் மக்கள் தொகை 5,95,000. முகல்லா நகரத்தில் ரியான் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]
முகல்லா நகரத்தின் பழைய துறைமுகம்
முகல்லா நகர ஓமர் பெரிய மசூதியின் கடை வீதி

முகல்லா துறைமுகம் நகரத்தின் கிழக்கில் உள்ளது. இத்துறைமுகத்தில் 150 மீட்டர் நீளத்திற்கு குறைவான இரண்டு கப்பல்களையும், 20 சிறு மீன்பிடி கப்பல்களை மட்டும் இயக்கும் திறன் கொண்டது. இத்துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் கொள்கலன்கள் கொண்டுள்ளது. இத்துறைமுகத்திற்கு அருகில் சிமெண்ட் உற்பத்தி ஆலை உள்ளது.

கல்வி

[தொகு]

முகல்லா நகரத்தில் ஹத்ரமவுண்ட் பல்கலைக்கழகம், மற்றும் அதற்குட்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளது.[3]

தட்ப வெப்பம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Al-Mukalla Population 2023". worldpopulationreview.com. Retrieved 2023-08-14.
  2. McLaughlin, Daniel (2008). "10: Southeast Yemen". Yemen. Bradt Travel Guides. pp. 191–198. ISBN 978-1-8416-2212-5.
  3. "الرئيسية - جامعة حضرموت" [Hadramout University Homepage] (in அரபிக்). Hadramout University. Retrieved 2018-05-01.
  4. "Klimatafel von Riyan bei Mukalla / Jemen" (PDF). Baseline climate means (1961-1990) from stations all over the world (in ஜெர்மன்). Deutscher Wetterdienst. Retrieved 29 September 2016.
  5. "Climate & Weather Averages in Al Mukalla, Yemen". Time and Date. Retrieved 10 January 2022.
  6. "Monthly weather forecast and climate in Al Mukalla, Yemen". Weather Atlas. Retrieved 10 January 2022.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகல்லா&oldid=4438836" இலிருந்து மீள்விக்கப்பட்டது