உள்ளடக்கத்துக்குச் செல்

முகல்சரய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகல்சரய் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 380
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்தெளலி
மக்களவைத் தொகுதிசந்தௌலி
மொத்த வாக்காளர்கள்4,00,830
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

முகல்சரய் சட்டமன்றத் தொகுதி (Mughalsarai Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்தெளலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முகல்சரய், சந்தெளலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 கஞ்சி பிரசாத் ஜனதா கட்சி
1980 இராமச்சந்திரா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இராம் சந்தர் இந்திய தேசிய காங்கிரசு
1989 கஞ்சி பிரசாத் சுயேச்சை
1991 சாப்பூ பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
1993
1996
2002 இராம் கிசன் சமாஜ்வாதி கட்சி
2007
2012 பாப்பான் பகுஜன் சமாஜ் கட்சி
2017 சாதனா சிங் பாரதிய ஜனதா கட்சி
2022 இரமேசு செய்சுவால்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:முகல்சரய்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரமேசு செய்சுவால் 102216 42.4
சமாஜ்வாதி கட்சி சந்திர சேகர் யாதவ் 87295 36.22
வாக்கு வித்தியாசம் 14921 6.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mughalsarai". chanakyya.com. Retrieved 2026-03-12.
  2. "Mughalsarai Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
  3. "2022 Assembly Election Result - Mughalsarai Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.