உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மத் மிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மத் மிர்சா

சுல்தான் முகம்மத் மிர்சா என்பவர் தைமூரிய அரசமரபின் ஒரு இளவரசர் ஆவார். இவர் நடு ஆசிய படையெடுப்பாளரான தைமூரின் பேரன் ஆவார். இவரின் தந்தை தைமூரின் மூன்றாவது மகன் ஆகிய மீரான் ஷா ஆவார்.[1] இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான தகவல்களே உள்ளன. இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபரின் கொள்ளுத்தாத்தா இந்த முகம்மத் மிர்சா ஆவார்.

உசாத்துணை

[தொகு]
  1. ↑ Holden, Edward Singleton (1895). The Mogul Emperors of Hindustan: 1398-1707. C. Scribner's sons. p. 364.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மத்_மிர்சா&oldid=4443567" இலிருந்து மீள்விக்கப்பட்டது